డా. వై.ఎస్. వివిద వర్గాల వారికోసం అమలు చేసిన అభివౄద్ది & సంక్షేమ పథకాలు:
మహిళలు:
గర్బిణుల నింత్తం జననీ సురక్ష ,108,104 సర్వీసులు, డ్వాక్రా మాహిళలకొరకు పావలా వడ్డి రుణాలు , యాసిడ్ దాడులను వారించటం కోసం యాసిడ్ అమ్మకాల పై ఆంక్షలుయువత కోసం:
రాజీవ్ ఉధ్యోగ శ్రి, ఫీజుల రీ ఎంబర్స్ మెంట్, ఏ.టి.ఎం.ల ద్వార స్కాలర్షిప్పులు, కొత్తగా కొన్ని కులాలను బి.సి.లిస్టులో చేర్చటం,
கழிவறையும் இருக்கும். படுக்கையறையும் இருக்கும்
Posted by
chittoor S.Murugeshan
on Monday, January 26, 2009
/
Comments: (3)
தமிழனின் ரசனை இதுதானா?
என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை.. என் வலைப்பூ கங்கை மாதிரி. இதில் பிணமும் மிதக்கும், ஒற்றேழுத்தும் மிதக்கும். கரையோரம் புனிதத்தலங்களுமிருக்கும். ஆனால் என் வலைப்பூவுக்கு வருகை தரும் தமிழ் கூறு நல்லுலகம் பிணங்களையும்,ஒற்றெழுத்தையும் மட்டுமே தின்பதாக ஃபீட்ஜெட் சைட் ட்ராஃபிக் கூறுகிறது.
வீடு என்றால் அதில் கழிவறையும் இருக்கும். படுக்கையறையும் இருக்கும். அதற்காக இவற்றிலேயே குடியிருக்க முடியுமா?
போன வருடம் எழுதிய சுய இன்பம்,உடலுறவு இன்னபிற விஷயங்களை பற்றி இன்றைக்கும் மாய்ந்து மாய்ந்து படிக்கும் நண்பர்களை என்னென்பது?
இப்ப கீழே பாருங்க என் தெலுங்கு வலை தளத்தோட ஜாதகம்
Pages displayed : 1460
Unique visitors : 770
Pages displayed in last 24 hours : 181
Unique visitors in last 24 hours : 81

உதய சூரியனே நீ உதிர்ந்து போ !
Posted by
chittoor S.Murugeshan
on Friday, January 23, 2009
/
Comments: (2)
ஏ தாழ்ந்த தமிழகமே!
தெலுங்கர் ஒருவர் வெளிநாட்டில் கொலையுண்டால் அவர் பிணம் ஆந்திரம் வந்து சேரும் வரை, கொலையாளி அங்கு கைதாகும் வரை பத்திரிக்கைகள் விடுவதில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதலாய் இலங்கையில் தமிழன் செத்துக்கொண்டே இருக்கிறான். தானாட வில்லையென்றாலும் சதையாடு என்பது வெள்ளை சாம்பார்களே உங்கள் விஷய்த்தில் பொய்த்துவிட்டது.
தமிழனின் தாய் என்ன 5 மாதத்திலேயே குழந்தையை பெற்றுவிடுகிறாளா? அல்லது யோனி வழியாயன்றி ஆசன வழியாய் கழித்து விடுகிறாளா? இனமானம் தன்மானம் என்று அண்டாவில் அளக்கும் தலைவன் கள் என்ன ஆனான் கள் (இவனுகளுக்கு மரியாதை ஒரு கேடா?)
அடைந்தால் திராவிட நாடு இல்லா விட்டால் சுடுகாடு என்ற அண்ணாவின் வழி வந்த தம்பிகளே ! அண்ணாவிடம் இரவலாய் கேட்டுப்பெற்ற எதையும் தாங்கும் இதயம் இதயம் இதையும் தாங்குமென்றால்
தேவையில்லை அந்த இதயம் தூக்கி எறியுங்கள்.
சொந்த இதயம் இற்று விழட்டும். நாயோ நரியோ விழுங்கட்டும். இந்தி பேசும் மக்களுக்கு ஒரு நீதி..
கிழக்கு வங்காளத்தில் அவர்கள் செத்தால் இந்திய ராணுவம் விரையும். தனி நாடு உதயமாகும். தமிழனின் வாழ்வில் மட்டும் நித்தம் நித்தம் அஸ்தமனம் தான். இந்த கையறு நிலயிலும் உதிக்காத உதய சூரியனே நீ உதிர்ந்து போ ! தமிழினம் நடிகர்களுக்கெ நலங்கு வைக்கட்டும். மானம் வேட்டி,பதவி துண்டு என்ற இனமானம் என்னவாயிற்று.. தூக்கி எறி ..அந்த மஞ்சள் சால்வையையும், மூணு பைசாவுக்கும் உதவாத முதல்வர் பதவியையும். நீ என்றுமே முதல்வன் தான்.. கடலக்குடி கொண்டானே உன் சரித்திரத்தை இந்த இளைய சமுதாயம் மீண்டும் ஒருமுறை தரிசிக்கட்டும்.

நினைத்தது நடக்கும்போது
Posted by
chittoor S.Murugeshan
on Saturday, January 10, 2009
/
Comments: (3)
ஓஷோ சொன்னது கரெக்டுப்பா..எதிர்ப்பார்ப்புலதான் வாழ்க்கையே ஓடுது. நினைத்தது நடக்கும்போது த்ரில் காலி
ஹ்ரீங்கார பீஜாக்ஷரீ ஹ்ரீம் மயீ தேவி அபயவரத ஹஸ்தினி,பாசாங்குஸ தாரிணி ஸ்ரீ சக்ர வாசினி பால பீட அதிரோஹினி
மாதா மாத்ருமயீ அம்ருதமயீ
மாதா கால கரணீ தேஹீ தக்ஷணம் த்ரிகால ஞானம் தேஹீ தக்ஷணம் அஷ்ட ~ஐஸ்வர்யம் மாதா தேஹீ தக்ஷணம் யத்ன காரிய சித்தி
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே
* * *
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவகிரக தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய
தர்ம கர்ம சஹிதாய சர்வ ஜன நாத யனாதாய மோஹாய மோஹாய ஆகர்ஷ ஆகர்ஷ
தாசானுதாசம் குரு குரு பட் ஸ்வாஹா

நீங்க கொல்ட்டிங்கன்னிட்டு கேவலமா பேசறிங்களே அந்த தெலுங்கு சகோதரர்களுடைய பதிலடி
Posted by
chittoor S.Murugeshan
on Sunday, January 4, 2009
/
Comments: (5)
.gif)
எனது தெலுங்கு வலை தளம் : ஒரு அறிமுகம்
தமிழில் தேன்கூடு,தமிழ்மணம் போல தெலுங்கில் ப்ளாகு.காம் உள்ளது. இதில் ஸ்வாமி7867 என்ற பெயரில் ஒரு வலை தளத்தை துவக்கினேன்.(கடந்த மாதம்)
பெயர் விளக்கம்:
ஸ்வாமி என்பது இந்து மதம் தொடர்பான பெயர். இதற்கு எஜமானர் என்று பொருள். எவனொருவன் (ஜெயேந்திரர் போன்ற ஜொள் பார்ட்டிகள் அல்ல) தனக்கு தானே எஜமானனாக உள்ளானோ அவனை ஸ்வாமி என்பார்கள்.
(நம்ம கதை எப்படின்னு எதிர்காலம் தான் நிர்ணயிக்கனும்)
786:
இது முஸ்லீம்களுக்கு புனிதமான எண் என்று கூறப்படுகிறது. நாத்திகர்கள் இதை அல்லாவின் போன் நெம்பரா என்று கிண்டலடித்ததும் உண்டு. ஆனால் இது என் பிறந்த தேதி. இந்த தேதியில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு இஸ்லாம் மீது ஆழ்ந்த அக்கறை உண்டு. வாணியம்பாடியில் டுபாகூர் டாக்டர் அக்பர் கவுசரின் தெய்வீக மருத்துவம் பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியனாக குப்பை கொட்டிய சமயம் ,அவரது கம்ப்யூட்டர் பிரிவி ஆலோசகர் திப்புசுல்தான் கூறினார்.
"Islam is the best religion & the muslims are the worst followers"
ஔரங்கசீப்,திப்பு சுல்தான்,பாபர் முதலிய சரித்திர நாயகர்கள் பற்றிய பல உண்மைகளை திப்பு மூலம் தான் அறிந்தேன் .
உ.ம்: ஔரங்கசீப் இந்து கோவில்களை மட்டும் இடித்துத்தள்ளவில்லை. இவர் செல்லும் தர்காவில் அடக்கமாகியிள்ள சாதுவுக்கு சலாம் செய்வார். அந்த சாதுவிடமிருந்து பிரதி சலாம் வந்தால் சரி. இல்லாவிடில் அந்த தர்காவும் காலி. இடிக்கப்பட்டுவிடும்.
நிற்க தெலுங்கு வலைதள வீச்சு பற்றி:
எனது முடிவான லட்சியம்
"Hardy baody,windy mind,holy soul"
இதனை இந்திய அளவில் சாத்தியமாக்கத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 . இதன் முக்கிய நோக்கம் 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைத்து நதிகளை இணைத்தல். எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டி பல லட்சம் கோடிகள் செலவில் புதிய அணைகளை கட்டி வருகிறார். மேலு பல நல திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் சமயம் எனது ஐடியாலஜிக்கு சற்று அருகே வந்து (விவசாயம்,நீர்பாசனம்)அதனை அமல் படுத்தும் எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டிக்கு உதவுவதை என் கடமையாக கருதுகிறேன்.
தேர்தல் நடந்து முடியும் வரை ஆப்பரேஷன் இந்தியா 2000க்கு லீவு. (காரணம் இது உடனடியே அமல்படுத்தப்படும் சூழல் இல்லை. ஆனால் எங்கள் முதல்வர் ராஜ சேகர ரெட்டி மீண்டும் முதல்வரானால் குறைந்த பட்சம் அணைகளாவது கட்டி முடிக்கப்படும்.
அதில் ஊழல் என்று ஓட்டை சொல்லும் கூட்டத்துக்கு தெரியும். ஊழல் என்பது புதிதல்ல. ஒரு எம்.எல்.ஏ தான் வெற்றி பெற குறைந்தது 1 கோடி ரூ. செலவழிக்கணும். 4 எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்தது எம்.பி. தொகுதி ,மொத்தம் எத்தனை தொகுதி,ஒரு தொகுதிக்கு மூன்று பேர் போட்டின்னு வைங்க மொத்தம் எத்தனை லட்சம் கோடி தேர்தல்ல செலவாகுது.
இதெல்லாம் நம் அமைப்பிலே உள்ள குறைபாடு. வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கும் முறை அமலுக்கு வரட்டும், முதலில் மக்கள் காசு வாங்காது ஓட்டு போடட்டும்
இவ்ள எதுக்கு பிரஸ் க்ளப்புகள் கட்டணம் வாங்காது ப்ரஸ் மீட் நடத்தட்டும் அப்புறம் ஊழலை பற்றி பேசுவோம்.
ஆக நம்ம வலை தளத்தோட முக்கிய நோக்கம் ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமல் படுத்திய வளர்ச்சி நல திட்டங்களை பிரச்சாரம் செய்வதே ..
குறிப்பு: என்ன ஒன்னுனா.. நீங்க கொல்ட்டிங்கன்னிட்டு கேவலமா பேசறிங்களே அந்த தெலுங்கு சகோதரர்களுடைய பதிலடி இருக்கே ..உங்க வீட்டு அடியா எங்க வீட்டு அடியா. தமிழ் மகாஜனங்களே !
உங்களுக்கு தெலுங்கர் தான் முதல்வர். கன்னடர் தான் சூப்பர்ஸ்டார். வாழ்க வளர்க. நல்லா தூங்குங்க.. (ஹும் இந்த பவர் கட்டுல அந்த இழவும் முடியாது அப்படித்தானே)
2009 குரு பெயர்ச்சி பலன்கள்
Posted by
chittoor S.Murugeshan
on Friday, December 26, 2008
/
Comments: (0)
This feauture is been brought to You By:
Sri.Bullet Suresh, Leader ,AP.Mudaliyar sangam Youth President
வாக்கிய பஞ்சாங்கப்படி 2008 டிசம்பர் 6 ஆம் தேதி குரு தனுசிலிருந்து மகரத்துக்கு இடம் பெயர்ந்தார். இந்த குருபெயர்ச்சி காலத்தை 3 கட்டங்களாக பிரித்து பலன் சொல்ல வேண்டும்.
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை முதல் கட்டம்:
இந்த காலகட்டத்தில் குரு மகரத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
இந்த காலகட்டத்தில் குரு அதிசாரம் பெற்று உரிய காலத்திற்கு முன்பாகவே கும்பத்துக்கு பெயர்ந்து அங்கு சஞ்சரிக்கிறார்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
இந்த காலகட்டத்தில் குரு வக்ரம் பெற்று மகரத்துக்கு வந்து நீசமடைந்து,ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே ஒவ்வொரு ராசியினருக்கு 3 கட்டங்களாக பலன் தரப்படுகிறது. ஊன்றி கவனித்து படித்து பலன் பெறவும்.
1.மேஷம்:
இந்த சோம்பல் நிறைந்த உலகத்தில் தங்கள் சுறு சுறுப்பு காரணமாகவே கெட்ட பெயர் வாங்கும் மேஷ ராசிக்காரர்களே!
டிசம்பர்6 முதல் மே 19 வரை:
9,12க்கு அதிபதியான குரு 10 ஆமிடத்துக்கு வந்து ராகுவுடன் சேர்ந்து நீசமும் பெறுகிறார். எனவே தந்தை,தந்தை வழி சொத்து,தூர பிரயாணங்களில் சிக்கல்,வீண் செலவுகள் வரும். ரொக்கம்,தங்கம் கை தவறி போகலாம்.செய்தொழிலில் மறதி,பிறருக்கு உதவ போய் உங்கள் வேலை கெடுவது நிகழலாம். குறிப்பாக திருடர்கள்,வேறுமொழி பேசுபவர்கள்,காகம் ஒத்த நிறம்,பார்வை கொண்டவர் ஒருவரால் சிக்கல் ஏற்படும்
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மேற்சொன்ன தீய பலன் கள் மாறும். பொன் பொருள் சேரும். தீர்த்தயாத்திரை கருப்பு பிராமணர்களால் நன்மை ஏற்படும். பெரியோர் சேர்க்கை,பரிசு பாராட்டு கிடைக்கும்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.

2.ரிஷபம் :
டிசம்பர் 6 முதல் மே19 வரை:
பணம் ,பேச்சு,குடும்பம் இவற்றை உயிராய் கருதி வாழும் ரிஷபராசி நேயர்களே! நாளிதுவரை 8லிருந்த குரு 9 க்கு வருவது நலமே. என்றாலும் தந்தை வழி உறவில் ஒரு மரணம் உங்களை பெரிதும் பாதிக்கலாம். சேமிப்பு செலவழியலாம். தூரபிரயாணங்களின் போது சிறு விபத்து ஒன்றும் நடக்கலாம். மூத்த சகோதர வர்கத்துக்கும் இது நல்லதல்ல. வீண் பழி விலகும். ஒரு வருடமாய் குமைய வைத்த பிரச்சினை ஒன்று தீர்வை நோக்கி நகரும்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
8/11 க்கு அதிபதியான குரு 10க்கு வருவதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம். தொழில் செய்யுமிடத்தில் சிறு விபத்து அல்லது ரகளை நடக்கலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
3.மிதுனம்:
முப்பாலில் இன்பத்துப்பாலுக்கு முக்கியத்துவம் தரும் மிதுன ராசி நேயர்களே!
டிசம்பர்6 முதல் மே19 வரை:
நாளிதுவரை 7லிருந்த குரு 8 க்கு வருவது நல்லதல்ல. என்றாலும் குருவுக்கு 7/10 பாவங்களுக்கான ஆதிபத்யம் உள்ளதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம் . இதனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மனைவி/காதலி க்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்.சிறு பிரிவும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
7/10 க்கு அதிபதியான குரு 9க்கு வருவதால் மனைவி, மனைவி வழி உறவினரால் உதவி கிடைக்கும். பெரிய டூர் ஒன்றுக்கும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஒரு சொத்தே கூட வாங்கிவிடலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும. தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
4.கடகம்:
டிசம்பர்6 முதல் மே19 வரை:
சதா வீடு,வாகனம் ,தாய் தொடர்பான விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரும் கடக ராசி நேயர்களே!
நாளிதுவரை 6லிருந்த குரு 7 க்கு வருவது சத்ரு,ரோக ,ருண பீடைகளை குறைக்கும். என்றாலும் 7 என்பது மனைவியை குறிப்பதாலும் ,குருவுக்கு சஷ்டாதிபத்யம் இருப்பதாலும் நண்பர்கள்,பங்குதாரர்கள்,காதலி,மனைவி வகையில் புதிய தொல்லைகள் ஏற்படும். குருவுக்கு 9 ஆம் பாவத்துக்கான ஆதிபத்யமும் உள்ளதால் மனைவி வழி உறவுகளால் தன சேர்க்கை ஏற்படும். தந்தையுடன் முன்னிருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். என்றாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
6/9 க்கு அதிபதியான குரு 8 க்கு வருவதால் எதிரி ஒருவர் ஓடி ஒளிவார். நீண்ட நாள் கடன் ஒன்று தீரும். விவகார ஜெயம் ஏற்படும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
சத்துருக்களில் ஒருவர் உங்களுடன் வந்து சேருவார் அவரால் லாபம் ஏற்படும். மனைவி நோய்வாய் படலாம். அவரே எதிரியாகவும் மாறலாம். சொத்து விஷயமாக இருந்த தடங்கல் விலகலாம். தந்தையின் போக்கு விசித்திரமாக இருக்கும்.
5.சிம்மம்:
சதா பெயர் புகழுக்கும்,குழந்தைகள் நல்வாழ்வுக்கும் ஏங்கியபடி சதா அவமானங்களுக்கு ஆளாகும் சிம்மராசி நேயர்களே!
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை :
5,8க்கு அதிபதியான குரு 5லிருந்து விலகுவது நல்லதல்ல. இதனால் சிறு சிறு அவமானங்கள் நேரும். பிள்ளைகள் நலம் பாதிக்கும். குரு 6க்கு வருவதால் சத்ரு,ரோக(வயிறு,இதயம் தொடர்பான),ருண(பிள்ளைகள் விஷயமாக) பீடைகள் ஏற்படலாம். அதே நேரம் 8க்கு அதிபதியான குரு 6க்கு வருவதால் பழைய கடன்கள் தீரும். எதிரி ஒருவர் ஓடி ஒளிவார்.பொன் பொருள் கை தவறி போகலாம். அரசு வகையில் தொல்லை நேரலாம்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
பூர்வ புண்ணியத்தால் தடைபட்ட திருமணம் கைகூடலாம். காதலில் வெற்றி. தம்பதிகளிடையில் ஒற்றுமை. அதே நேரத்தில் வாழ்க்கை துணைவரின் உடல் நலன் பாதிக்கலாம். பிரிவுக்கு பின் உறவு இனிக்கலாம்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
கடன் கழுத்தை நெறிக்கும்.மனைவி,மக்களின் போக்கு விசித்திரமாக இருக்கும். அதே நேரத்தில் முதல் கட்டத்தில் கூறப்பட்ட நல்ல பலன் களும் தலை காட்டலாம்.
6.கன்னி:
ராசிச்சக்கரத்தில் 6ஆவது ராசியில் பிறந்து காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியமே பெரிதென்று வாழும் கன்னி ராசி நேயர்களே !
1.2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19
4,7 க்கு அதிபதியான குரு 5க்கு வருவது நலமே. மனைவி/காதலியின் யோசனை முன்னேற்றத்தை தரலாம். அவர்களுடனான உறவு பலப்படலாம். அதே நேரம் அவர்களின் உடல் நிலை பாதிக்கலாம். அவர்களுக்கு சொந்தமான பொன் ,பொருள் களவு போகலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
குரு அதிசாரம் பெற்று 6க்கு வருவது நல்லதல்ல. மனைவி,தாய் வகையில் கலகம்,நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.மேலும் சிலருக்கு வாகனவகையிலும் சிறு விபத்து,நஷ்டம் ஏற்படலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
4,7,க்கு அதிபதியான குரு வக்கிரம் பெற்று 6க்கு வருவது ஒருவகையில் நல்லதே !மனைவி,தாய் வகையில் நீங்கள் எதிர்பார்த்து வந்த அந்த மாற்றம் நடந்தே தீரும். ஆனால் அதற்கான காரணம் மட்டும் மகிழ்ச்சியை தராது.
7.துலாம்:
வாழ்வோ சாவோ அது நண்பர்கள்,மனைவி,காதலி அல்லது பங்குதாரகளில் ஒருவரால் தான் என்ற நிலையில் வாழும் துலா ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 4 ல் வருவது நல்லதல்ல. ஸ்தான நாசம்,சுகமின்மை,கல்வியில் தடை போன்ற கெடுபலன்களை இது தரும். சகோதரர்/சகோதிரி ஒருவர் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டி வரலாம்.தாயுடன் கருத்து வேறுபாடு அல்லது அவருக்கு சுகவீனமும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 5 ல் வருவது பொது விதிப்படி நல்லதே என்றாலும் நல்ல ரசனையுடன் சினேக பூர்வமாய் பேசும் உங்களில் உங்களுக்கே தெரியாத எரிச்சல்,விரோத பாவம் ஏற்பட்டு விடும். வாரிசுகள் விசயத்திலும் கசப்பு ஏற்படும். ஒரு உடன் பிறவா சகோதரர் அல்லது சகோதிரியை சந்திப்பீர்கள் .அது ஒரு மோதலுடன் ஆரம்பிக்கலாம் அல்ல து மோதலுடன் முடியலாம். என்றாலும் திருமண முயற்சிகள் பலன் தரலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
உடன் பிறப்புகளின் செயல்பாடுகள் அதிர்ச்சியை தரும். தாயுடனான உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். அதே நேரம் நீண்ட நாள் எதிரி ஒருவர் உங்கள் உதவியை நாடி வருவார்.
8.விருச்சிகம்:
ராசிச்சக்கரத்தில் 8 ஆவது ராசியில் பிறந்து சதா ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விருச்சிக ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/5க்கு அதிபதியான குரு 3க்கு வருவதால் மனோ தைரியத்தை குறைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். தேவையற்ற சிறு பிரயாணங்களால் அலைச்சல்,பண விரயம் ஏற்படும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/5க்கு அதிபதியான குரு 4க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். கடந்த காலத்தில் வசித்த வீட்டுக்கே மீண்டும் குடியேறலாம்.ஒரு சிலர் (நடப்பு தசா புக்திகள் சுப பலமாய் இருந்தால்) எதிர்பாரா விதமாக ஒரு வீட்டுக்கே உரிமையாளர் ஆகலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/5 க்கு அதிபதியான குரு 3 ல் வக்கிரம் பெறுவதால் மனதில் தைரியம் மிகும். காது தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். வீண் டாம்பீக பேச்சால் சிக்கல் வரலாம். வாரிசுகளுக்கு/வாரிசுகளால் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். அவர்களின் உடல் நலமும் பாதிக்கலாம்
9.தனுசு:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/4க்கு அதிபதியான குரு 2 க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். அல்லது சேமிப்பை செலவழித்து வீடு வாங்குதல், உள்ள வீட்டுக்கு மராமத்து செய்தல் நடக்கலாம். பேச்சுத்திறமை கூடும். பேச்சுக்கு மதிப்பு கூடும். என்றாலும் குரு தங்களுக்கு ராசியாதிபதி என்பதால் ஜீரண,இதய கோளாறுகள் ஏற்படலாம். தாய்வழியில் உதவி கிட்டும். நிலம் ,வீடு தொடர்பான ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மனதில் இனம் புரியாத பயம்,திகில் ஏற்படும். பக்தி பாடல்களில் ஈடுபாடு வரும். கோவில்,குளங்களுக்கு சென்று வருவீர்கள். உடன் பிறப்புகளுடன் பிணைப்பு கூடும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/4 க்கு அதிபதியான குரு 2 ல் வக்கிரம் பெறுவதால் வீண் பேச்சு கூடாது. வியாழன் மவுன விரதம் இருக்கவும். வீடு,வாகனம் தொடர்பான முடிவுகளில் அதீத தாமதமும் கூடாது,அதீத அவசரமும் கூடாது. தவறினால் நஷ்டங்களை தவிர்க்க முடியாது.
10.மகரம்:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3/12க்கு அதிபதியான குரு 1 க்கு வருவதால் ஞாபக மறதி , ஜீரண,இதய கோளாறுகள் தலை காட்டலாம். என்றாலும் 5,7,9 இடங்களை பார்ப்பதால் பெயர்,புகழ்,காதல்,திருமண முயற்சியில் வெற்றி,தந்தை வழி உதவி,தூர தேசத்திலிருந்து நற்செய்தி எதிர்பார்க்கலாம். செலவுகளை கட்டுப்படுத்தவும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3/12க்கு அதிபதியான குரு 2க்கு வருவதால் கோவில்,குளங்களுக்கு அனுகூலமாக பேச ஆரம்பிப்பீர்கள். உடன் பிறப்புகளால் செலவுகள் கூடும். பேச்சு தவற வேண்டி வரும். வீண் பேச்சு கூடாது. டாம்பீக பேச்சுக்கு குட் பை சொல்லவும். அதே நேரத்தில் அந்தந்த நேரத்துக்கு பணம் புரளும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
3/12 க்கு அதிபதியான குரு 1 ல் வக்கிரம் பெறுவதால் அசட்டு தைரியம் கூடும். சோதரர் குறித்து கவனம் செலுத்த வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். முக்கியமாய் வாயு கோளாறுகள்,அஜீரணம்
11.கும்பம்:
எப்போதும் எதிலும் லாபம் எதிர்பார்த்தே இறங்கும் கும்ப ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/11க்கு அதிபதியான குரு 12 க்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பிராது. தன நஷ்டம். கடந்த கால லாபங்களும் கைக்கு வராது. சுப செலவுகள். இந்த ராசி பெண்களுக்கு அதிகப்படி வரதட்சிணையுடன் திருமணம் நடக்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/11 க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கே வருவதால் பணமுடை அதிகரிக்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். ஞாபக மறதி வாட்டும். வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/11 க்கு அதிபதியான குரு 12 ல் வக்கிரம் பெறுவதால் சுப செலவுகள் தள்ளிப்போகும். வீண்செலவுகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் தள்ளிப் போகும், லாபத்தில் நஷ்டம் ஏற்படும்.
12.மீனம்:
வர வேண்டியது வரும் முன்பே செலவுக்கணக்கை போட்டு வைத்துக்கொள்ளும் மீன ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/10க்கு அதிபதியான குரு 10லிருந்து விலகி 11 க்கு வருவது நல்லதே, ஆனால் நீசம் பெறுவதால் தொழில் உத்தியோகத்தில் வெற்றிகளை அனுபவிக்க உடல் நிலை ஒத்துழைக்காது போகலாம். பொன் பொருள் சேரும். திருமண முயற்சி பெரும் அலைச்சலை தந்து வெற்றி பெறலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
1/10 க்கு அதிபதியான குரு விரயத்துக்கு வருவதால் கொடுக்கல் வாங்கல் பாதிக்கும். செய் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். லாபம் குறைவே. வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.எச்சரிக்கை தேவை.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/10 க்கு அதிபதியான குரு 11 ல் வக்கிரம் பெறுவதால் உங்கள் போக்கே மாறிவிடும். பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். ஒரே நேரத்தில் 2 வியாபாரம்,தொழிலில் இறங்கி உடல் நலனை அலட்சியம் செய்வீர்கள்.

பச்சைத்தமிழனின் தெலுங்கு வலைப்பூ : அமர்க்கள ஆரம்பம்.
Posted by
chittoor S.Murugeshan
on Sunday, December 21, 2008
/
Comments: (1)
அந்த பச்சைத்தமிழன் வேறுயாருமில்லை. ஹி..ஹி.. நான் தான்.
ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த தலைப்பை வழங்கிய அண்ணாவுக்கு என் நன்றி. ஏ தாழ்ந்த தமிழகமே என்ற கருத்து மட்டும் நிஜம் தான் .தமிழில் 2006 முதல் 3 வலைப்பூக்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தும் என் வலைப்பூவை பார்த்தவர்கள் 2006 பேர்தான். மறுமொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு டஜனுக்குள் அடக்கி விடலாம்.
ஆனால் தெலுங்கில் பாருங்கள். தட்டச்ச கற்றது ஒருநாளில்.(லேக்கினி டாட் ஆர்க்)வோர்ட்ப்ரஸ்ஸில் பதிவுகள் போட ஆரம்பித்த ஒரேவாரத்தில் அற்புதமான் ரெஸ்பான்ஸ். மறுமொழி எழுதும்(அதிலும் விஸ்தாரமான) அன்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் எழுத முடியாத நிலை.
பாரதத்தின் இழிநிலை மாற்ற நான் வடித்தெடுத்த ஆப்பரேஷன் இந்தியா2000 திட்ட அமலுக்காக 10தினங்கள் உண்ணாவிரதமிருந்ததை போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்துதான் எத்தனை விசாரிப்புகள்.
இனி விடை பெறுகிறேன் வணக்கம்.